1 நாளாகமம் 4:39 1 Chronicles 4:39
தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படி தேதோரின் எல்லையாகிய மலைப்பகுதியின் கிழக்குப்புறம்வரை போய்,
and they journeyed to the entrance of Gedor, to the east side of the valley, in search of pasture for their flocks.