தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 4:4 1 Chronicles 4:4

கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதலில் பிறந்த ஊரின் மகன்கள்.

1 நாளாகமம் 4:4 · IRV

Penuel was the father of Gedor, and Ezer was the father of Hushah. These were the descendants of Hur, the firstborn of Ephrathah and the father of Bethlehem.

1 Chronicles 4:4 · BSB
1 நாளாகமம் 4 முழுவதும் வாசிக்க