1 நாளாகமம் 4:40 1 Chronicles 4:40
நல்ல செழிப்பான மேய்ச்சலும், அமைதியும், சுகமுமுள்ள விசாலமான தேசத்தைக் கண்டுபிடித்தார்கள்; ஆரம்பத்திலே காமின் சந்ததியார்கள் அங்கே குடியிருந்தார்கள்.
There they found rich, good pasture, and the land was spacious, peaceful, and quiet; for some Hamites had lived there formerly.