1 நாளாகமம் 4:9 1 Chronicles 4:9
யாபேஸ் தன்னுடைய சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள்.
Now Jabez was more honorable than his brothers. His mother had named him Jabez, saying, “Because I bore him in pain.”