தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 5:10 1 Chronicles 5:10

சவுலின் நாட்களில் ஆகாரியர்களோடு அவர்கள் யுத்தம்செய்து, தங்களுடைய கையால் அவர்கள் விழுந்தபின்பு, அவர்களுடைய கூடாரங்களிலே கீலேயாத்தின் கிழக்கில் குடியேறினார்கள்.

1 நாளாகமம் 5:10 · IRV

During the days of Saul they waged war against the Hagrites, who were defeated at their hands, and they occupied the homes of the Hagrites throughout the region east of Gilead.

1 Chronicles 5:10 · BSB
1 நாளாகமம் 5 முழுவதும் வாசிக்க