தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 5:12 1 Chronicles 5:12

அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதாகவும் இருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.

1 நாளாகமம் 5:12 · IRV

Joel was the chief, Shapham the second, then Jaanai and Shaphat, who lived in Bashan.

1 Chronicles 5:12 · BSB
1 நாளாகமம் 5 முழுவதும் வாசிக்க