தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 5:13 1 Chronicles 5:13

அவர்களுடைய தகப்பன் வழி உறவினர்களாகிய சகோதரர்கள், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழு பேர்.

1 நாளாகமம் 5:13 · IRV

Their kinsmen by families were Michael, Meshullam, Sheba, Jorai, Jacan, Zia, and Eber—seven in all.

1 Chronicles 5:13 · BSB
1 நாளாகமம் 5 முழுவதும் வாசிக்க