1 நாளாகமம் 5:16 1 Chronicles 5:16
அவர்கள் கீலேயாத்திலே இருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாக் குடியிருப்புக்களிலும் அவைகளின் எல்லைவரை தங்கியிருந்தார்கள்.
They lived in Gilead, in Bashan and its towns, and throughout the pasturelands of Sharon.