தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 5:17 1 Chronicles 5:17

இவர்களெல்லோரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்களுடைய வம்சத்து அட்டவணைப்படி வரிசைப்படுத்தப்பட்டார்கள்.

1 நாளாகமம் 5:17 · IRV

All of them were reckoned in the genealogies during the reigns of Jotham king of Judah and Jeroboam king of Israel.

1 Chronicles 5:17 · BSB
1 நாளாகமம் 5 முழுவதும் வாசிக்க