1 நாளாகமம் 5:2 1 Chronicles 5:2
யூதா தன்னுடைய சகோதரர்களிலே பலவானாக இருந்ததால் தலைமைத்துவம் அவனுடைய சந்ததியில் உண்டானது; ஆகிலும் மூத்தமகன் என்கிற பிறப்புரிமை யோசேப்பிற்குரியதாக மாறினது.
And though Judah prevailed over his brothers and a ruler came from him, the birthright belonged to Joseph.