தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 5:21 1 Chronicles 5:21

அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனிதர்களில் லட்சம்பேரையும் பிடித்தார்கள்.

1 நாளாகமம் 5:21 · IRV

They seized the livestock of the Hagrites—50,000 camels, 250,000 sheep, and 2,000 donkeys. They also took 100,000 captives,

1 Chronicles 5:21 · BSB
1 நாளாகமம் 5 முழுவதும் வாசிக்க