1 நாளாகமம் 5:22 1 Chronicles 5:22
யுத்தம் தேவனால் நடந்ததால் அவர்களுடைய எதிரிகளில் அநேகரை வெட்டி வீழ்த்தினார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகும்வரை இவர்களுடைய இடத்திலே குடியிருந்தார்கள்.
and many others fell slain, because the battle belonged to God. And they occupied the land until the exile.