தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 5:23 1 Chronicles 5:23

மனாசேயின் பாதிக்கோத்திரம் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான் தொடங்கிப் பாகால் எர்மோன் வரை, சேனீர்வரை, எர்மோன் பர்வதம்வரை பெருகியிருந்தார்கள்.

1 நாளாகமம் 5:23 · IRV

Now the people of the half-tribe of Manasseh were numerous. They settled in the land from Bashan to Baal-hermon (that is, Senir, also known as Mount Hermon).

1 Chronicles 5:23 · BSB
1 நாளாகமம் 5 முழுவதும் வாசிக்க