தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 6:15 1 Chronicles 6:15

யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா மக்களையும் எருசலேமியர்களையும் சிறைபிடித்துக் கொண்டுபோகச்செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.

1 நாளாகமம் 6:15 · IRV

Jehozadak went into captivity when the LORD sent Judah and Jerusalem into exile by the hand of Nebuchadnezzar.

1 Chronicles 6:15 · BSB
1 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க