1 நாளாகமம் 6:48 1 Chronicles 6:48
அவர்களுடைய சகோதரர்களாகிய மற்ற லேவியர்கள் தேவனுடைய ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
Their fellow Levites were assigned to every kind of service of the tabernacle, the house of God.