தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 6:60 1 Chronicles 6:60

பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.

1 நாளாகமம் 6:60 · IRV

And from the tribe of Benjamin they were given Gibeon, Geba, Alemeth, and Anathoth, together with their pasturelands. So they had thirteen cities in all among their families.

1 Chronicles 6:60 · BSB
1 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க