1 நாளாகமம் 6:61 1 Chronicles 6:61
கோகாத்தின் மற்ற வம்சத்தினருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக் கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.
To the rest of the Kohathites, ten cities were allotted from the half-tribe of Manasseh.