1 நாளாகமம் 6:63 1 Chronicles 6:63
மெராரியின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரெண்டு பட்டணங்கள் இருந்தது.
The Merarites, according to their families, were allotted twelve cities from the tribes of Reuben, Gad, and Zebulun.