தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 6:65 1 Chronicles 6:65

சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும், பெயர் வரிசையில் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.

1 நாளாகமம் 6:65 · IRV

They assigned by lot the cities named above from the tribes of Judah, Simeon, and Benjamin.

1 Chronicles 6:65 · BSB
1 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க