தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 6:66 1 Chronicles 6:66

கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.

1 நாளாகமம் 6:66 · IRV

And some of the clans of the Kohathites were given cities from the tribe of Ephraim for their territory:

1 Chronicles 6:66 · BSB
1 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க