தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 6:70 1 Chronicles 6:70

மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு இருந்தது.

1 நாளாகமம் 6:70 · IRV

And from the half-tribe of Manasseh the remaining clans of the Kohathites were given Aner and Bileam, together with their pasturelands.

1 Chronicles 6:70 · BSB
1 நாளாகமம் 6 முழுவதும் வாசிக்க