தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 7:11 1 Chronicles 7:11

யெதியாயேலின் மகன்களாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தார்களில் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களான பெலசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.

1 நாளாகமம் 7:11 · IRV

All these sons of Jediael were heads of their families, mighty men of valor; there were 17,200 fit for battle.

1 Chronicles 7:11 · BSB
1 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க