1 நாளாகமம் 7:14 1 Chronicles 7:14
மனாசேயின் மகன்களில் ஒருவன் அஸ்ரியேல்; அவனுடைய மறுமனையாட்டியாகிய அராமிய பெண்ணிடம் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.
The descendants of Manasseh: Through his Aramean concubine, Asriel, as well as Machir the father of Gilead.