தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 7:21 1 Chronicles 7:21

இவனுடைய மகன் சாபாத்; இவனுடைய மகன்கள் சுத்தெலாக், ஏசேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூரார்களுடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனதால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

1 நாளாகமம் 7:21 · IRV

Zabad his son, and Shuthelah his son. Ezer and Elead were killed by the natives of Gath, because they went down to steal their livestock.

1 Chronicles 7:21 · BSB
1 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க