தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 7:23 1 Chronicles 7:23

பின்பு அவன் தன்னுடைய மனைவியிடம் இணைந்ததால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு மகனைப் பெற்றாள்; அவன், தன்னுடைய குடும்பத்திற்குத் தீங்கு உண்டானதால், இவனுக்கு பெரீயா என்று பெயரிட்டான்.

1 நாளாகமம் 7:23 · IRV

And again he slept with his wife, and she conceived and gave birth to a son. So he named him Beriah, because tragedy had come upon his house.

1 Chronicles 7:23 · BSB
1 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க