தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 7:5 1 Chronicles 7:5

இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்கு சகோதரர்களான பெலசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம் பேர்களாக இருந்தார்கள்.

1 நாளாகமம் 7:5 · IRV

Their kinsmen belonging to all the families of Issachar who were mighty men of valor totaled 87,000, as listed in their genealogies.

1 Chronicles 7:5 · BSB
1 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க