தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 7:9 1 Chronicles 7:9

தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவர்களாகிய அவர்களுடைய சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பெலசாலிகள் இருபதாயிரத்து இருநூறுபேர்.

1 நாளாகமம் 7:9 · IRV

Their genealogies were recorded according to the heads of their families—20,200 mighty men of valor.

1 Chronicles 7:9 · BSB
1 நாளாகமம் 7 முழுவதும் வாசிக்க