தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 8:32 1 Chronicles 8:32

மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.

1 நாளாகமம் 8:32 · IRV

and Mikloth, who was the father of Shimeah. These also lived alongside their relatives in Jerusalem.

1 Chronicles 8:32 · BSB
1 நாளாகமம் 8 முழுவதும் வாசிக்க