தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 8:39 1 Chronicles 8:39

அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.

1 நாளாகமம் 8:39 · IRV

The sons of his brother Eshek: Ulam was his firstborn, Jeush second, and Eliphelet third.

1 Chronicles 8:39 · BSB
1 நாளாகமம் 8 முழுவதும் வாசிக்க