தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:13 1 Chronicles 9:13

அவர்களுடைய சகோதரர்களும், தங்கள் முன்னோர்களின் வம்சத்தலைவர்களான ஆயிரத்து எழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்தின் பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள்.

1 நாளாகமம் 9:13 · IRV

and 1,760 of their relatives, the heads of their families, able men for the work of the service of the house of God.

1 Chronicles 9:13 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க