தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:2 1 Chronicles 9:2

தங்களுடைய சொந்த நிலங்களிலும் தங்களுடைய பட்டணங்களிலும் முன்பு குடியிருந்தவர்கள் இஸ்ரவேலர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆலயப்பணியாளர்களுமே.

1 நாளாகமம் 9:2 · IRV

Now the first to resettle their own property in their cities were Israelites, priests, Levites, and temple servants.

1 Chronicles 9:2 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க