தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:20 1 Chronicles 9:20

எலெயாசாரின் மகனாகிய பினேகாசுடனே யெகோவா இருந்ததால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாக இருந்தான்.

1 நாளாகமம் 9:20 · IRV

In earlier times Phinehas son of Eleazar had been in charge of the gatekeepers, and the LORD was with him.

1 Chronicles 9:20 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க