தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:23 1 Chronicles 9:23

அப்படியே அவர்களும், அவர்களுடைய மகன்களும் யெகோவாவுடைய ஆலயமாகிய கூடாரத்து வாசல்களைக் காக்கிறவர்களை வரிசையாக விசாரித்து வந்தார்கள்.

1 நாளாகமம் 9:23 · IRV

So they and their descendants were assigned to guard the gates of the house of the LORD—the house called the Tent.

1 Chronicles 9:23 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க