தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:24 1 Chronicles 9:24

ஆலயத்தின் வாசல்களைக் காக்கிறவர்கள் நான்கு திசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.

1 நாளாகமம் 9:24 · IRV

The gatekeepers were stationed on the four sides: east, west, north, and south.

1 Chronicles 9:24 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க