தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:26 1 Chronicles 9:26

தேவாலயத்தின் அறைகள்மேலும் கருவூல அறைகள்மேலும் உள்ள விசாரிக்கும் வேலை லேவியர்களான அந்த நான்கு தலைமைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 நாளாகமம் 9:26 · IRV

But the four chief gatekeepers, who were Levites, were entrusted with the rooms and the treasuries of the house of God.

1 Chronicles 9:26 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க