தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:27 1 Chronicles 9:27

காவல் அவர்களுக்கு ஒப்படைத்திருந்ததால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இரவு தங்கியிருந்து, காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.

1 நாளாகமம் 9:27 · IRV

They would spend the night stationed around the house of God, because they were responsible for guarding it and opening it every morning.

1 Chronicles 9:27 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க