தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:28 1 Chronicles 9:28

அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.

1 நாளாகமம் 9:28 · IRV

Some of them were in charge of the articles used in worship, to count them whenever they were brought in or taken out.

1 Chronicles 9:28 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க