தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:29 1 Chronicles 9:29

அவர்களில் சிலர் மற்றப் பொருட்களின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மாவு, திராட்சைரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்களின்மேலும் விசாரணைக்காரர்களாக இருந்தார்கள்.

1 நாளாகமம் 9:29 · IRV

Others were put in charge of the furnishings and other articles of the sanctuary, as well as the fine flour, wine, oil, frankincense, and spices.

1 Chronicles 9:29 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க