1 நாளாகமம் 9:32 1 Chronicles 9:32
அவர்கள் சகோதரர்களாகிய கோகாத்தியர்களின் மகன்களில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
Some of their Kohathite brothers were responsible for preparing the rows of the showbread every Sabbath.