தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:33 1 Chronicles 9:33

இவர்களில் லேவியர்களுடைய குடும்பத்தலைவர்களாகிய சங்கீதக்காரர்கள் இரவும் பகலும் தங்களுடைய வேலையை நடத்தவேண்டியதிருந்ததால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்களுடைய அறைகளில் இருந்தார்கள்.

1 நாளாகமம் 9:33 · IRV

Those who were musicians, the heads of Levite families, stayed in the temple chambers and were exempt from other duties because they were on duty day and night.

1 Chronicles 9:33 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க