தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:34 1 Chronicles 9:34

லேவியர்களில் குடும்பத்தலைவர்களாகிய இவர்கள் தங்களுடைய சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.

1 நாளாகமம் 9:34 · IRV

All these were heads of Levite families, chiefs according to their genealogies, and they lived in Jerusalem.

1 Chronicles 9:34 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க