1 நாளாகமம் 9:38 1 Chronicles 9:38
மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலிருக்கிற தங்களுடைய சகோதரர்களுக்கு சமீபத்தில் குடியிருந்தார்கள்.
Mikloth was the father of Shimeam. They too lived alongside their relatives in Jerusalem.