1 நாளாகமம் 9:7 1 Chronicles 9:7
பென்யமீன் சந்ததியில் அசெனூவாவின் மகனாகிய ஒதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.
From the Benjamites: Sallu son of Meshullam, the son of Hodaviah, the son of Hassenuah;