தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 9:9 1 Chronicles 9:9

தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரர்களாகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனிதர்கள் எல்லோரும், தங்களுடைய பிதாக்களின் வம்சத்திலே முன்னோர்களின் தலைவர்களாக இருந்தார்கள்.

1 நாளாகமம் 9:9 · IRV

and 956 of their relatives according to their genealogy. All these men were heads of their families.

1 Chronicles 9:9 · BSB
1 நாளாகமம் 9 முழுவதும் வாசிக்க