1 கொரிந்தியர் 1:11 1 Corinthians 1:11
ஏனென்றால், என் சகோதரர்களே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
My brothers, some from Chloe’s household have informed me that there are quarrels among you.