தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 1:16 1 Corinthians 1:16

ஸ்தேவானுடைய குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் வேறு யாருக்காவது நான் ஞானஸ்நானம் கொடுத்தேனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது.

1 கொரிந்தியர் 1:16 · IRV

Yes, I also baptized the household of Stephanas; beyond that I do not remember if I baptized anyone else.

1 Corinthians 1:16 · BSB
1 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க