தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 1:17 1 Corinthians 1:17

ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாகப் போகாதபடிக்கு, மனித ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.

1 கொரிந்தியர் 1:17 · IRV

For Christ did not send me to baptize, but to preach the gospel, not with words of wisdom, lest the cross of Christ be emptied of its power.

1 Corinthians 1:17 · BSB
1 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க