தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 1:18 1 Corinthians 1:18

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது.

1 கொரிந்தியர் 1:18 · IRV

For the message of the cross is foolishness to those who are perishing, but to us who are being saved it is the power of God.

1 Corinthians 1:18 · BSB
1 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க