தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 1:19 1 Corinthians 1:19

அந்தப்படி: “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது.

1 கொரிந்தியர் 1:19 · IRV

For it is written: “I will destroy the wisdom of the wise; the intelligence of the intelligent I will frustrate.”

1 Corinthians 1:19 · BSB
1 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க