1 கொரிந்தியர் 1:23 1 Corinthians 1:23
நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார்.
but we preach Christ crucified, a stumbling block to Jews and foolishness to Gentiles,